அந்தரங்க மீறலுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் !

0 minute read
தன் பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள
அந்தரங்க மீறலுடன் வாட்ஸ்அப், பேஸ்புக்
வாட்ஸ் ஆப் முடிவு செய்திருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சை யையும் விவாத த்தையும் ஏற்படுத் தியுள்ளது.

வாட்ஸ் ஆப் வஞ்சித்து விட்டது என்பதில் தொட‌ங்கி, அந்தரங்க மீறலுக்கு இது வழி வகுக்கும் என்பது வரை பல்வேறு விதமான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. 

‘வாட்ஸ் ஆப்’ இப்படிச் செய்யலாமா என்று ஒரு தரப்பினரும், ‘வாட்ஸ் ஆப்’ இப்படிச் செய்யும் என்பது எதிர்பார்த்து தானே என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தனியுரிமை ஆர்வலர்கள், ஃபேஸ் புக்குடனான ‘வாட்ஸ் ஆப்’பின் தகவல் பகிர்வு முடி
Tags:
Today | 31, March 2025
Privacy and cookie settings