சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை !

சென்னை மேடவாக்கத் தைச் சேர்ந்த லாரி அதிபரான நாகப்பனு க்கும் இவரது மனைவிக் கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை !
பின் அவர், மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இதை அடுத்து, குடும்பத்தில் சொத்து பிரச்சினை தொடர்பாக சிக்கல் ஏற்படவே,  அவரது இரண்டாவது மனைவி ஜீ தமிழ் தொலைக் காட்சியில் 

நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் நடுவராக இருந்து நடத்தும் சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை யை தீர்த்து வைக்கும் அந்நிகழ்ச்சியில், நாகப்பன், தன்னுடைய மகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லப் பட்டது. 

இதைப் பார்த்த நாகப்பன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து அவரது மகள் கூறியதாவது, அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப மாட்டார்கள் என்று வாக்குறிதி கொடுத்தனர். 
ஆனால், அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், லட்‌சுமி ராம கிருஷ்ணனும், ஜீ தமிழ் தொலைக் காட்சியின் லாபத்திற்காக அந்நிகழ்ச்சியை வெளியிட்டு எனது அப்பாவை தற்கொலை செய்ய தூண்டி உள்ளனர். 

எனது அப்பாவின் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று அழுதுக் கொண்டே கூறினார். மேலும், காவல் நிலையத் தில் லட்சுமி ராம கிருஷ்ணன் மீது அவர் புகார் கொடுத் துள்ளார்.

இந்நிலை யில், இந்தச் சம்பவம் குறித்து லட்சுமி ராம கிருஷ்ணன் கூறியதா வது, புகார் கொடுத்த ராதிகா, அந்த நிகழ்ச்சி முடிந்தவு டன் என்னுடன் செல்பி எடுத்தார்.

நாகப்பனை அவரது மனைவி அம்பிகா, மகள் ரேணுகா ஆகியோர் தான் அதிகமாக, அசிங்கமாக திட்டினார்கள். 

வீட்டில் இரண்டு மகள்களுக்கு செக்ஸ் தொந்தவு கொடுத்தார் என்று அவரது குடும்பத்தி னர் தான் கூறினார்கள். 
எங்களுடைய டூயூட்டி போலீசுக்கு தகவல் கொடுப்பதும், குழந்தைகள் அமைப்பிடம் சொல்வதும் தான். நான் இந்த விவகாரத் தில் எந்த தவறும் செய்யவி ல்லை” என்றார்.
Tags:
Privacy and cookie settings