காவிரியில் தமிழகத்துக்கு நீர் தரக் கூடாது என ஆவேசமாக பேசிய நிமிர்ந்து நில் பட நாயகி ராகினி திவேதிக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
உச்சநீதி மன்ற உத்தரவுப் படி தமிழகத்து க்கு காவிரி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா வில் போராட்டங் கள் நடை பெற்று வருகின்றன.
அனைத்து கன்னட அமைப்பு களும் நேற்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் கர்நாடகா வில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அனைத்து கன்னட அமைப்பு களும் நேற்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் கர்நாடகா வில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ராகினி திவேதி
இதனிடையே காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட வாருங்கள் என்று நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி ட்விட்டரில் ஆவேச வீடியோ ஒன்றை வெளியிட் டிருந்தார். அ
த்துடன் நேற்று கன்னட திரை நட்சத்தி ரங்கள் நடத்திய ஆர்ப்பாட் டத்திலும் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசி யிருந்தார்.
த்துடன் நேற்று கன்னட திரை நட்சத்தி ரங்கள் நடத்திய ஆர்ப்பாட் டத்திலும் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசி யிருந்தார்.
தமிழ் படத்திலும்....
ராகினி திவேதியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இத்தனை க்கும் அவர் தமிழ் உட்பட 5 மொழிகளில் தயாராகும் அம்மா என்ற
திரைப் படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அந்த திரைப் படம் வெளியாகும் போது நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்றே கூறப் படுகிறது.
மன்சூர் அலிகான் கண்டனம்
ராகினியின் இந்த பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் கூறியுள்ள தாவது:
சோறு போட்ட தமிழகத்துக்கு...
காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்துக் குரியது. சோறு போட்ட தமிழகத் துக்கு துரோகம் செய்கிறார் கள். விவசாயிகள் கடவுள் போன்றவர்கள். வாழ் வாதாரத் துக்கான உரிமையைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்.
கேலிக் கூத்தான தேசியம்
கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதன் மூலம் தேசியத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறது. இவ்வாறு மன்சூர் அலிகான் கூறி யுள்ளார்.
Tags: