தொப்பி மற்றும் தலைப் பட்டைகளுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ஏன் தடை !

சுவிட்சர்லா ந்தில் உத்தியோக பூர்வு ஆவணங் களில் புர்காவுடன் கூடிய புகைப்படத் திற்கு அனுமதி உள்ள போது, தொப்பி மற்றும் தலைப் பட்டை களுடன் இருக்கும்
தொப்பி மற்றும் தலைப் பட்டைகளுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ஏன் தடை !
புகைப்படத் திற்கு ஏன் தடை விதிக்கப்ப ட்டுள்ளது என தேசிய கவுன்சிலர் Walter Wobmann கேள்வி எழுப்பி யுள்ளார்.

சுவிட்சர்லா ந்தில் பள்ளி வாசல் களுக்கு தடை கோரிய தேசிய கவுன்சில், தற்போது புர்கா ஆடைக்கு தடை விதித்து கட்டுப் பாட்டுடன் செயல்பட்டு வரும் விடயத் தில் மத்திய கவுன்சி லுக்கு சவால் விடுத் துள்ளது.

சூரிச் பாஸ்போர்ட் அலுவலக த்தின் படி, தற்போதைய நடைமுறையில் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் புர்காவுடனான புகைப்படம் உத்தியோக பூர்வ ஆவணங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித் துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித் துள்ள Walter Wobmann, தொப்பி அல்லது எளிய தலைப் பட்டைகளு க்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலை யில், ஒருவர் புர்காவுடன் இருக்கும் புகைப்பட த்திற்கு அனுமதி யளித்து, 

தொப்பி வுடன் இருக்கும் புகைப்பட த்திற்கு தடை விதிப்பது ஏற்க தக்கது அல்ல என கடுமை யாக சாடியு ள்ளார். இதே விதிகள் அனைவரு க்கும் பொருந்தும் என தேசிய கவுன்சில் கோரி யுள்ளது
Tags:
Privacy and cookie settings