உலகின் முதல் எச்ஐவி பரிசோதனை சாதனம் !

முதல் HIV பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது. BioSure HIV சுய பரிசோதனை சாதனம் எனப்படும் இக்கருவி 99.7 சதவீதம் சரியான முடிவுகளை தருவதாக நிருபிக்கப் பட்டுள்ளது.
உலகின் முதல் எச்ஐவி பரிசோதனை சாதனம் !
இந்த சாதனத்தை பயன் படுத்தி 15 நிமிடத்தில் HIV கிருமி தாக்குதல் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

கருத்தரிப்பு சோதனை போன்றே இதிலும் ரத்தத்தில் உள்ள Antibodies எனப்படும் நோய் எதிர்ப்பு மூலத்தின் அளவை பரிசோதனை செய்வதன் மூலம் HIV கிருமி தாக்குதல் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

விரலில் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் போது சாதனத்தில் இரண்டு ஊதா நிற கோடுகள் தோன்றினால் நோய் தாக்குதல் இருப்பதாக அர்த்தம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings