நேற்று இரவு நீ நன்றாக செயல்பட்டாய் !

சிலர் தன் வாயால் தனக்கு தானே அழிவை ஏற்படுத் துவார்கள். அது போல இந்த ஆசிரியர் தன்னிடம் கல்வி கற்க்கும் 15 வயதே ஆன மாணவிக்கு எழுதிய கடிதம் பெற்றோரிடம் சிக்கியதால் தற்போது கம்பி எண்ண உள்ளார். 
நேற்று இரவு நீ நன்றாக செயல்பட்டாய் !
ஹமீட் பாட்டி என்னும் இந்திய வம்சாவெளி ஆசிரியர் ஒருவர் பிரித்தானியா வில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளு க்கு கல்வி கற்பித்து வந்தார்.

24 வயதாகும் இவர் அங்கே பயின்று வந்த 15 வயது மாணவி யோடு சுமார் 14 தடவைகள் உடலுற வில் ஈடுபட் டுள்ளார். 

மேலும் அதனை அவர் வெளியே சொல் லாமல் இருக்க குறித்த மாணவி க்கு சில ஆபரணங் களை வாங்கிக் கொடுப்பதும். பணம் மற்றும் வேண்டிய உதவி களையும் செய்து கொடுத்து ள்ளார்.

இவர் அடிக்கடி அம்மாணவி க்கு காதல் கடிதம் எழுதுவது வழக்க மாம். இதனை எதேட்சையாக அவரது தாயார் பார்த்து அதிர்ந்து போய் விட்டார். 
நீ நேற்று இரவு கட்டிலில் மிக நன்றாக செயல்ப ட்டாய் என்ற தலைப்பில் அவர் எழுதிய கடிதத்தை கண்ட தயார், மாணவியி டம் கேட்க்க அவரும் நடந்ததை கூறியு ள்ளார். 

இதனை அடுத்து பெற்றோர் கொடுத்த முறைப் பாட்டில் பொலிசார் அவரை கைது செய்து நீதி மன்றில் நிறுத்தியுள் ளார்கள்.
Tags:
Privacy and cookie settings