டாபர் நிறுவன த்தின் துணைத் தலைவர் அமித் பர்மனின் 16 வயது மகளான தியா பர்மன் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி யுள்ளார்.
வேகமாக விற்பனை யாகும் நுகர் பொருள் தயாரிப்பு நிறுவன மான (FMCG) டாபர் நிறுவன த்தின் துணைத் தலை வராக அமித் பர்மன் உள்ளார்.
அவரது மகள் தியா பர்மன் ‘ரோக்ஃப்ரீ’ என்ற பெயரில் சோப் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி யுள்ளார்.
இந்த நிறுவனம் தொடங்கியது குறித்து தியா பர்மன் கூறுகையில், நான் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கை கழுவிய போது, அங்கு பயன் படுத்தப்பட்ட சோப்பை நீக்கி விட்டு வேறொரு புதிய சோப்பை மாற்றி னார்கள்.
அதாவது, இது போன்ற பெரிய ஹோட்ட ல்களில் கை கழுவிய சோப்பை நீக்கி விட்டு புதிய சோப் வைக்கி றார்கள். எனவே பயன் படுத்தப் பட்ட சோப்புகள் வீணாக குப்பையில் போடப்படு கின்றன.
ஆனால், இந்தியாவில் பல குழந்தைகள் சுகாதாரப் பிரச்னை களால் பாதிக்கப்படு கின்றனர். அதாவது அவர்கள் சோப்பு உள்ளிட்ட சுகாதார பொருட் களை வாங்க முடியாமல் கஷ்டப்படும் போது,
இங்கு ஒருமுறை பயன் படுத்திய சோப்பு களை குப்பையில் போடுகி ன்றனர். எனவே தான் இது போன்ற ஒரு நிறுவன த்தை தொடங்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.
தியா பர்மன் தலைமை யிலான இந்த ‘ரோக்ஃப்ரீ’ நிறுவனம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் களில் பயன் படுத்தப் பட்ட சோப்பு களை வாங்கி,
அவற்றை வெப்ப மாக்கல் முறையில் சுத்தப் படுத்தி, மீண்டும் அவற்றை புதிய சோப்பு களாக தயாரித்து ஏழை மற்றும் கிராமப் புற பள்ளிக் குழந்தைக ளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
Tags: