அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர்ப் மார்கரேட் ஹகின்ஸ். இவர் கருவுற்றிருந்தார்.
இந்த நிலையில் கருவுற்று 16 வாரங்கள் ஆன நிலை யில் மருத்து வரிடம் பரிசோத னைக்கு சென்று ள்ளார்.
அப்போது மருத்து வர்கள் அவரை சோதித்த போது மார்கரேட் வயிற்றில் இருந்த குழந்தை க்கு கட்டி (sacrococcygeal teratom) ஒன்று உருவாகி
குழந் தையின் ரத்த ஓட்டத்தை தடுத்து அதனால் குழந்தையின் இதயம் செயலி ழக்கும் அபாயத்தில் இருப்பதை கண்டு பிடித்தனர்.
மேலும் 23வது வாரம் ஆகும் போது அந்த இதயம் முற்றி லுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறி ந்தனர்.
இதனால் குழந்தையை காப்பாற்ற ஒரு வித்தியாச மான முடிவை மேற் கொள்ள மருத்து வர்கள் முடிவெடு த்தனர்.
அதன்படி மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்து வர்கள் வெளியில் எடுத்தனர்.
பின்னர் அந்த பெண் குழந்தை யின் முதுகில் இருந்த அந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்து வர்கள் மூடினா ர்கள்.
பிறகு 12 வாரங்கள் மருத்துவ மனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெ டுத்தார். இந்த சம்பவ மானது மருத்துவ உலகில் மிகப் பெரிய புரட்சியாக கருதப் படுகிறது.