3 முதல் 5 ம் வகுப்புக்கு இலவச வாய்ப்பாடு | Free table for grade 3 to 5 !

0 minute read
தமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு பாடப்புத் தகங்கள், நோட்டு புத்தக ங்கள் உள்ளிட்ட 14 வகை கல்வி பயிலத் தேவையா னவற்றை இலவச மாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்தநிலை யில், அனைவ ருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளி லுள்ள 3-வது, 4-வது மற்றும் 5-ம் வகுப்பு மாணவ, மாணவியர் களுக்கு வாய்ப்பாடு புத்தகம் இலவச மாக வழங்க முடிவு செய்ய ப்பட்டது.

அதற்காக 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப் பாடு புத்தக ங்கள் அச்சடிக்க ப்பட்டு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பப் பட்டுள்ளன. 

இந்த மாத இறுதிக் குள் எல்லா பள்ளி மாணவ, மாணவியர் களுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப் படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித் துள்ளது.
Tags:
Today | 12, April 2025
Privacy and cookie settings