பிரான்சில் முதியவர் ஒருவர் தனது கணினியில் சுமார் 4 லட்சம் ஆபாச வீடியோக் கள் மற்றும், புகைப் படங்களை வைத்தி ருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சின் ஆம்ப்லீ பியூஸ் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் கம்ப்யூட் டரில் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்த ஒருவர் காவல் துறையின ரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் அந்த முதியவரின் கம்ப்யூட்டர் மற்றும் உபகரண ங்களை பறிமுதல் செய்து நிபுணர் குழு உதவியுடன் சோதனை செய்துள் ளனர்.
அதில் சுமார் 4 லட்சம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முதியவரும் தான் ஆபாச படம் மற்றும் வீடியோ க்கள் வைத்தி ருந்ததை ஒப்பு கொண்டார். மேலும் காவல் துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்துள் ளனர்.