பிரான்ஸின் நைஸ் நகரில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோத விட்டு 80 பேர் உயிரை பலியெடுத்த இளைஞன் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் வெகு விமர்சை யாக கொண்டாடப் பட்டது.
தேசிய தினத்தை யொட்டி பிரான்ஸின் நைஸ் நகரில் பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்த்தப் பட்டது.
இதை கண்டு களித்த மக்கள் கூட்டத்து க்குள் திடீரென வெடிபொருட் களைக் கொண்ட டிரக் ஒன்று கண்மூடித்த னமான வேகத்தில் மோதியது.
இத்தாக்கு தலில் 80 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து ள்ளனர். இக்கொடூர தாக்குதலை நடத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப் பட்டான்.
இந்த பயங்கர வாத தாக்குதலை நடத்தி யது துனி யாவைச் சேர்ந்த 31-வது இளைஞர் என தற்போது தெரிய வந்துள்ளது. அவர் நைஸ் நகரில் தங்கி இருந்து இப்படுபாதக தாக்குதலை நடத்தியி ருக்கிறார்.