ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத்துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரேஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதிவு செய்ய கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்ய வில்லை.
எனவே பொது மக்கள் எப்போதும் போல் ரேஷனில் பொருட்க ளை வாங்கலாம்.
ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் ரேஷன் பொருட்களை தருவோம் என்று கடைக்காரர்கள் கூறினால் அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.
ஆதார் அட்டையை பதியாதவர்களுக்கும் ரேஷன் பொருட் களை கொடுக்க வேண்டும் என்று கடை ஊழியர் களுக்கு அறிவுறுத் தப்பட் டுள்ளது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.