ஹிலாரிக்கு ஓட்டுப் போட்டால் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன் மடோனா !

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு வாக்களிப் பவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார் பிரபல நடிகை மடோனா. 
ஹிலாரிக்கு ஓட்டுப் போட்டால் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன் மடோனா !
அடுத்த மாதம் அமெரிக் காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண் டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடு கின்றனர். 

இவர்களில் ஹிலாரியின் கை ஓங்கியி ருப்பதாக பெரும் பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

இந்நிலை யில், ஹிலாரிக்கு வித்தியாச மான முறையில் வாக்குச் சேகரிக்கும் பணியில் இறங்கி யுள்ளார் பிரபல அமெரிக்க நடிகையும், பாப் பாடகியு மான 58வயது மடோனா.

நேற்று முன்தினம், நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா, பின்னர் ரசிகர்கள் முன்னி லையில் பேசினார். 
அப்போது அவர், "ரசிகர்கள் அனைவரு க்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்கப் போகிறேன். 

குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாள ரான டிரம்பை தோற்கடித்து ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால், இயற்கைக்கு மாறான முறையில் கூட அவர்க ளுடன் உடலுறவு கொள்ள அனுமதி ப்பேன்' என அதிரடியாக அறிவித்தார். 

மடோனா வின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings