கணவனுடன் சென்ற பெண்னுக்கு நடந்த கொடூரம் !

சுவிட்சர்லாந்தில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த பிணமாக கண்டெடுக் கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
கணவனுடன் சென்ற பெண்னுக்கு நடந்த கொடூரம் !
St. Gallen, Bronschofen பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் 34 வயதான ரஷ்யா பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 

போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த அந்த பெண் புகலிடம் கோரி கணவன், மகளுடன் சுவிஸ்சில் வாழ்ந்து வந்து ள்ளார் என தெரிய வந்துள்ளது.

அந்த பெண் சடலமாக கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக் காரர் போலீஸு க்கு தகவல் அளித்துள்ளார். 
உடனே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.

இதனை யடுத்து, விசாரனை நடத்திய போலீஸார் உயிரிழந்த பெண்ணின் 43 வயதான கணவரை தற்போது கைது செய்யது ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings