அடுத்த முதலவர் வைகோ தான் ?

சசிகலா மற்றும் நடராஜன் ஆகியோர் மீது வழக்கு உள்ளதால் வைகோவை அடுத்த முதலமைச் சராக நியமிக்க சேச்சுவார்த்தை நடந்து கொண்டிரு ப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலை யில் தமிழகத் துக்கு தற்காலிக முதல்வர், ஆளுனர் ஆட்சி ஆகிய ஏற்பாடு செய்ய வேண்டும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு அவசி யமில்லை முதல்வர் நல்ல உடல் நிலையுடன் தான் இருக்கிறார் என்று கூறி வருகி ன்றனர்.

இன்னொரு பக்கம் சசிகலா துணை முதலமைச்சர் பதவி வகிக்கப்போ வதாகவும், நடராஜன் அதிமுக கட்சியை கைப்பற்ற போவ தாகவும் செய்திகள் இணைய தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலை யில் வைகோவை அடுத்த முதலமை ச்சராக நியமிக்கலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தி வருவ தாகவும் வதந்தி பரவி வருகிறது. 

சசிகலா மற்றும் நடராஜன் மீது வழக்கு உள்ளதாலும், முதலமைச்ச ருக்கான அனைத்து தகுதிகளும் வைகோ விடம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட பின்னர், அவரது உடல் நலம் குறித்த செய்தி மற்றும் கட்சி தொடர்பான செய்திகள் ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர் வமற்ற செய்திக ளாகவே பரவி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings