வாஷிங் மெசினில் சிக்கிய சிறுவன் !

1 minute read
தனது தாயார் பார்க்காத வேளை வாஷிங் மிஷின் மீது ஏறி அதனுள் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுவன் ஒரு வனை பெரும் போராட்ட த்தின் மத்தியில் மீட்புப் பணியா ளர்கள் மீட்ட சம்பவம் சீனாவில் இடம் பெற்று ள்ளது.
வாஷிங் மெசினில் சிக்கிய  சிறுவன் !
அன்ஹயி மாகாணத் திலுள்ள சுசொயு நகரைச் சேர்ந்த பெங் என்ற சிறுவனே இவ்வாறு தாயாரான கியன்டியன், (Qian Tien) (27 வயது) பார்க்காத சமயத்தில் வாஷிங் மிஷின் மீது ஏறி அதற்குள் விழுந் துள்ளான்

இதனை யடுத்து வாஷிங் மிஷினி லிருந்து சிறுவனை மீட்க 30 நிமிட ங்கள் போராடிய கியன்டியன் தனது முயற்சி தோல்வியடைந்த தால் தீயணை ப்புப் படையைச் சேர்ந்த மீட்பு பணியா ளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மீட்புப் பணியா ளர்கள் இலத்தி ரனியல் வெட்டும் கருவிகளை பயன்படுத்தி வாஷிங் மிஷினை வெட்டி சிறுவனை பாதுகாப் பாக மீட்டனர்
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings