சீனாவில் சான்ஸி மாகாணம், ஸின்மின் நகர குடியி ருப்பு பகுதிக்கு மத்தியில் தற்காலிக வீடுகள் கட்டப்ப ட்டிருந்தன.
அங்கு ஒரு வீட்டில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு பலத்த சத்தத் துடன் வெடிப்பு நேரிட்டது.
இதனால் அந்த கட்டிடம் இடிந்த தோடு, பக்கத்து கட்டிடங் களும் இடிந்து தரை மட்ட மாகின. இப்படி 58 வீடுகள் இடிந்த துடன், 63 கார்களும் உருக்கு லைந்து போயின.
உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபா டுகளை அகற்றும் பணியில் ஈடுபட் டனர். இடிபாடுக ளில் சிக்கி 14 பேர் பிணமா கினர். அவர்களது உடல்கள் மீட்கப் பட்டன.
மேலும் 147 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப் பட்டு ஆஸ்பத்தி ரிகளில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்றவர்க ளுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்ப டுகிறது.
வெடி விபத்து நேரிட்ட வீட்டில் சட்ட விரோதமாக வெடிபொரு ட்களை பதுக்கி வைத்திரு ந்ததே சம்பவத் துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
வெடி விபத்து நேரிட்ட வீட்டின் உரிமை யாளர் கைது செய்யப் பட்டார். அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.