துபையில் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்தது. சர்வதேச வல்லுனர் களை நீதிபதி களாக கொண்டு நடத்தப் பட்ட இப்போட்டி யில்
மொத்தம் 29 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 67 நிறுவன ங்கள் கலந்து கொண்டு 266 சிறந்த வடி வமைப்பு திட்டங் களை வழங்கின,
இறுதி சுற்றுக்கு 6 நிறுவன ங்கள் தேர்ந் தெடுக்கப்பட இதில் முதலாவது இடத்தை பிரான்ஸ் நிறுவனம் பெற்றது.
ஏன் இந்த போட்டி? எதிர்கால போக்குவரத்து சாதனமாக கணிக்கப் பட்டுள்ள ஹைப்பர் லூப் எனப்படும் குறைந்த காற்றழுத்த குழாய் வழியில் பயணிக் கும் வாகனம் மூலம் மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் செல்லலாம்
அதாவது, துபையி லிருந்து 127 கி.மீ தூரத்தில் உள்ள அமைந் துள்ள புஜைரா நகரை வெறும் 10 நிமிடத்தில் அடைய முடியும்.
பயணிகள் போக்கு வரத்திற்கு ஓர் தனி தடம் மற்றும் சரக்கு போக்கு வரத்திற்கு ஒர் தடம் என இருவழி தடமாக போடப்பட்டு இறுதியில் ஸ்டேஷனு க்குள் ஓரிடத்தில் ஒன்று சேரும் வகையிலும் திட்டங்கள் வழங்க ப்பட்டுள்ளன.