தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் நிம்மதி போகும் !

கோபம் எந்த அளவு நமக்கு பகையோ அதே அளவு பொறா மையும் நமது உடம்பை பாதிக்கவும் நோய்களை உருவாக் கவும் முடியும் என்கிறா ர்கள் உளவியல் நிபுனர்கள்.
தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் நிம்மதி போகும்
எப்படி என்று உளவியல் ஆலோசகர் லக்ஷ்மி ராமன் கூறுகிறார் கேட்போம். கோபத் தோடு எழுபவன் நஷ்டத் தோடு அமர்வான் என்பதற்கு முழு அர்த்தம் 

கோபத் தோடு எழுபவ னுக்கு ரத்த கொதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி நாடி நரம்புகள் தளர்ந்து இளமை போய் முதுமை வந்து விடும் இதுதான் நஷ்டம் என்கிறோம் .
நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை !
அதே போல் உங்கள் சக நண்பர் களோடு பகைமை பாராட் டாமல் இருங்கள் காரணம் பகைத்து விட்டால் எப்போதும் அவன் வளர்ச்சி பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும் மனித மூளை.

வேறு எதிலும் கவனம் செல்லாது. இது மன நோயின் ஆரம்ப நிலை. பின்பு அந்த பகைவ னின் ஒவ்வொரு அசைவும் உங்களை ஏளனம் செய்வது போலவே தோன்றும் இது மனச் சிதைவின் அறிகுறி.

இது முற்றி முழுவதும் மன நிலை பாதிக்க படுவதற் கும் வாய்ப்புகள் அதிகம். 
எனவே நண்பனாக இருப்ப வர்களை தேவை யற்று பகைமை பாராட்டி உங்கள் மன அமைதியை கெடுத்துக் கொள்ளா தீர்கள் என்கிறார். உண்மைதானே..!
Tags:
Privacy and cookie settings