ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமு கமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார்.
அதை யடுத்து பிரகாஷ் ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ' ஆகிய படங்களில் அவர் நடித்திரு ந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபல மானார்.
ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர் வாண காட்சியில் நடித்து இருக்கிறார்.
இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணைய த்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது.
இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி' என்ற பெயரில் இணை யத்தில் வைரலாக பரவியது.
தற்போது இந்த சர்ச்சை தணிந்து வந்த நிலையில் தற்போது பத்திரிகை யாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராதிகா ஆப்தே கோபமாக பதில் அளித்தார்.
நிருபர் ஒருவர் படம் வெளியா வதற்கு முன் அந்த சர்ச்சைக் குரிய வீடியோ காட்சி வெளியிட பட்டு படத்தை வெற்றிபெற வைக்க இந்த சர்ச்சைக் குரிய காட்சி வெளியிட பட வேண்டுமா? என கேட்டார்.
இதனால் ராதிகா ஆப்தே மிகுந்த கோபமடைந்து அவர் நிருபரிடம் கூறியதாவது:-
மன்னிக் கவும், ஆனால் உங்கள் கேள்வி அபத்தமானது. சர்ச்சை கள் உங்களை போன்றவர் களால் மக்கள் மூலம் செய்யப ட்டுகின்றது.
நீங்கள் அந்த வீடியோவை பார்கிறீர்கள் பின்னர் அதை அடுத்தவர்க ளுக்கு வழங்குகி றீர்கள், உங்களை போன்ற நபர்களால் தான் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது.
நான் ஒரு நடிகை, நான் எனக்குரிய வேலை யை சிறப்பாக செய்து உள்ளேன். நீங்கள் உங்கள் கூடா ரத்தை விட்டு வெளியே வாருங்கள் உலக சினிமா வை பாருங்கள்.
வெளி நாட்டு மக்கள் என்ன செய்கி றார்கள் என பாருங்கள், எந்த மக்கள் வெற்றிகரமாக செயல்ப டுகிறார்கள் என பாருங்கள்.
வெளி நாட்டு மக்கள் என்ன செய்கி றார்கள் என பாருங்கள், எந்த மக்கள் வெற்றிகரமாக செயல்ப டுகிறார்கள் என பாருங்கள்.
அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்க படுவது இல்லை. அவ்வாறு நிருந்தால் ஒரு வேளை நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.
அவர்களின் உடல்க ளை பார்த்து வெட்கப்படும் மக்கள் மற்றவர்களின் உடல் களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப் பார்கள்.
நீங்கள் ஒர் உடலை நாளை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் உடலை கண்ணாடி யில் பார்த்து கொள்ளு ங்கள் அல்லது மாறாக என் வீடியோவை உங்களை போன்று பாருங்கள். என கூறினார்.
Tags: