ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் !

இந்தியாவில் பல முக்கியத் துறைகள் உள்ள போதிலும், 160  பில்லியன் டாலர் மதிப்புடைய ஐடி துறையில் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளம் அளிக்கப் படுகிறது. 
ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் !
இதற்கு இத்துறையின் வர்த்தக முறையும் வாய்ப்பு களும் தான் காரணம். 

சுருக்கமாகச் சொன்னால் இன்றைய கால கட்டத்தில், புள்ள ஐடி கம்பனியிலே சேர்ந்தேலே போதும் லைப் செட்டில் ஆயிடும் என்பதே பெற்றோர்களின் எண்ண மாக உள்ளது.

அந்த அளவிற்கு ஐடி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இப்படி மக்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளும் ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 

அது யார் வாங்குகிறார் என்று தெரியுமா..? அபித்அலி நீமுச் வாலா விப்ரோ நிறுவனத்தின் சீஇஓவாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அபித் அலி நீமுச்வாலா 
2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 1.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒரு வருடத்திற்கு 12 கோடி ரூபாய் தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

என். சந்திரசே கரன் நாமக்கல் மாவட்ட மோகனூ ரில் பிறந்து இந்தியா வின் முன்னணி ஐடி நிறுவன மாத திகழும் டிசிஎஸ் என்னும் டாடா கண்சல் டன்சி சர்வீசஸ் நிறுவன த்தின் சீஇஓ வாக உள்ளார்.

2015-16ஆம் நிதியா ண்டில் டாடா குழுமத் தின் அக்ஷய பாத்திர மாக விளங்கும் டிசிஎஸ் நிறுவன த்தின் சிஇஓ சந்திரசேகர னுக்கு 3.8 மில்லியன் டாலர், 
அதாவது 25.6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் கடந்த வருடத்தில் ஸ்பெஷல் போன ஸாக 10 கோடி ரூபாய்ப் பெற்று ள்ளார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டிசிஎஸ் நிறுவன த்தின் சீஇஓ-வாக உள்ளார்.
Tags:
Privacy and cookie settings