ஜெயலலிதா வுக்காக பால்குடம் எடுத்த பெண் பலி | The girl for her sacrifice palkutam !

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சேலத்தில் பால்குடம் எடுத்த பெண் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தார். மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக் கப்பட்ட 
அவர் உயிரிழந் ததாக தகவல் வெளியாகி யுள்ளது. உடல் நலக்குறை வினால் கடந்த ஒரு மாதத்தி ற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட் டுள்ளார். 

அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்ச ர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகி கள் கோவில் களில் பிரார்த்தனை செய்து வருகி ன்றனர். கோவில் கோவிலாக பல்லாயிரக் கணக்கில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின் றனர். 

25000 பேர் வரை கூட்டமாக பால்குடம் எடுப்பதால் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுகி ன்றனர். இன்று சேலம் நெய் காரப்பட்டி யில் உள்ள ஆலயத்தில் ஆயிரக்கண க்கான பெண்கள் பால்குடம் எடுத்தனர்.

அப்போது நெரிசல் ஏற்படவே அதிமுக வினர் சிலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டனர். இதில் உத்தம சோழபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்து விட்ட தாக தகவல் வெளியாகி யுள்ளது. 

சில தினங்க ளுக்கு முன்பு திருவண்ணா மலையில் பச்சையம் மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்க மடைந் தனர். இதில் மயக்க மடைந்த 60 வயது மதிக்கத் தக்க கமலாம் பாள் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். 

கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சி யில், சாமி வந்து ஆடிய பொன்னுத் தாய், குலவை போட்ட படியே திடீரென மயங்கி விழுந்து மரண மடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings