பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்பொழுதும் சுட்டித்தனத் துடனும், துருதுருவென ஏதாவது ஒன்றினை செய்து கொண்டே இருப்பார்கள்.
ஆதலால் அவர்களை எப்பொழு தும் கண்காணி த்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் அவர்களு க்கு ஒரு வழி காட்டியா கவே திகழ வேண்டுமே தவிர அவர்களை கட்டுப் படுத்தக் கூடாது.
இன்று சிறிய அளவில் உள்ள அறிவியல் அறிவு தான் நாளை உலகையே திரும்பி பார்க்க வைக்கும்.
நாளைய அறிவு வளர்ச்சிக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் வித்திடும் தீப்பொறி அது. இதோ இந்த காணொளி கூட சின்ன அறிவியல் ட்ரிக்குத் தான்.