புதிய ஆப்பை களத்தில் இறக்கும் கூகுள்.... அல்லோ !

தற்போது ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். ஸ்மார்ட் போன்களுக் கென்று பல அரட்டை ஆப்கள் உள்ள போதிலும் தற்போது கூகுள் நிறுவனம் அல்லோ என்ற புதிய ஆப்பை களத்தில் இறக்கியுள்ளது.
புதிய ஆப்பை களத்தில் இறக்கும் கூகுள்.... அல்லோ !
அல்லோவின் சிறப்பம்சங்கள்:

ஸ்மார்ட் போனில் தற்போது தகவல் களை பரிமாற பயன்படுத்தும் ஆப்களில் ஒன்று வாட்ஸ் அப் அதை பின்னுக்கு தள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் அல்லோ என்ற புதிய ஆப்பை அறிமுகபடுத் தியுள்ளது.

இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயனாளர் களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம் ஏனெனில் இதில் என்ட் டூ என்ட் என்க்கிரிப்ஷன் இருப்பதால் நம் அரட்டைகள் மிக ரகசிய மாகவே பாதுகாக் கப்படும் என்கின்றது கூகுள் நிறுவனம்.

‘கூகுள் அசிஸ்டெண்ட்’ என்ற தொழில் நுட்பம் இந்த ஆப்பில் இருப்பதால் அரட்டை மட்டுமின்றி கூகுளின் பிற சேவை களை இந்த சாட் அப்ளிகேஷ னில் இருந்தே எளிதாக பெறலாம். 

நம் அரட்டையில் உள்ள எழுத்து களின் வடிவத்தை நாம் விரும்பும் வகையில் அமைக் கலாம் சில முக்கிய கருத்து களை சிறப்புப் படுத்திக் காட்ட ஃபான்ட் சைஸ்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் கொடுக்கப் பட்டுள்ளது. 

மேலும் நம் புகைப் படங்களின் மீது வரையும் வசதியும் தரப்பட் டுள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட் சேவைகளை அளிப்பது மட்டுமின்றி 
அதனுடன் நாம் கேட்கும் அனைத்து சந்தேகதி ற்கும் குட்டி ரோபோ போன்று அல்லோ உதவி புரியுமாம். மெஸ்சேன்ஜ ரில் உள்ளது 

போன்று 24 வகையான ஸ்டிக்கர்ஸ் நாம் ஜாலியான அரட்டைக்கு பயன்படுமாம் அல்லோவை நாமும் பதிவிறக் கம் செய்யலாமே!
Tags:
Privacy and cookie settings