இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால்?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இரு நாடுகளைச் சேர்ந்த 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர் கள் எச்சரித் துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால்?
உயிரிழப்புகள்..

இது தொடர்பாக அமெரிக்கா வைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா பவுல்டர் மற்றும் கலிபோர் னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி, 

இதனால் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக் கையில் பாதியாக இந்த போரில் உயிரி ழப்புகள் இருக்கக் கூடும் என்று கூறப்ப ட்டுள்ளது.

சுற்றுச் சூழல் பாதிப்பு..

உலக அளவில் அணு ஆயுதங் களைக் கொண்ட இரு நாடு களின் போரால் புவியின் ஓசோன் படலத்தில் பாதி அழியும் என்றும் எச்சரிக் கைக் குரல்கள் எழாமலில்லை. 

இரு நாடுகளிடையே ஏற்படும் போரில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் பயன் படுத்தப்படும்.

இதானால் ஏற்படும் சூழலியல் மாற்ற த்தால் உலக மக்கள் தொகையில் பாதிபேர் வறட்சி மற்றும் பசியால் வாடுவர் என்று அணு ஆயுதப் போருக்கு எதிரான 

மருத்துவர்கள் கூட்டமைப்பு ( International Physicians for the Prevention of Nuclear War)கடந்த 2013-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இரு நாடுகளின் அணு ஆயுத பலம்..

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்கின் படி, பாகிஸ்தா னிடம் 110 முதல் 130 அணு ஆயுத ஏவுகணை கள் இருக்கக் கூடும். 2011ஆம் ஆண்டின் கணக்கெடு ப்பின் படி, 10 முதல் 110ஆக இருந்தது.
இது உலக அளவில் அணு ஆயுதங் களுக்கு எதிரான அணு விஞ்ஞா னிகள் கூட்ட மைப்பு வெளியி ட்டுள்ள தகவல் (Bulletin of the Atomic Scientists, a global disarmament advocacy). இந்தியா விடமோ 110 முதல் 120 ஏவுகனை கள் கைவசம் இருக்கி ன்றன. 

பாகிஸ்தான் கைவ சமுள்ள ஏவுகனைகள் மூலம் இந்தியா வின் முக்கிய மான மெட்ரோ பாலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களைத் தாக்க முடியும் என்கிறார்கள் மேலே குறிப்பிட்ட அதே அமைப் பினர். 
பாகிஸ்தான் கைவச முள்ள ஏவுகணை களில் 66 சதவீத ஏவுகணை கள் தரையிலி ருந்து மேலெழு ம்பித் தாக்கக் கூடியவையே. 

அதிக பட்சமாக 2,500 கி.மீ. தூரம் வரை பாகிஸ்தான் ஏவுகனை களால் தாக்க முடியும் என்று கூறப் படுகிறது. 

இதே போல வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியதாக 28 சதவீத ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. பாகிஸ்தான் கடற் படையிடம் 8 ஏவுகணை கள் கைவச மிருப்பதாகத் தகவல்.
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால்?
இந்தியாவைப் பொருத்த வரை பிரித்வி மற்றும் அக்னி ஏவுகணைகள் பலம் சேர்க்கின்றன. 

இதன் மூலம் பாகிஸ்தான் போன்ற சிறிய அளவி லான நாட்டை சில மணி நேரங்களி லேயே தீக்கிரையாக்க முடியும் என்று எச்சரிக்கை மணி அடிக்கி றார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.

அணு ஆயுதங்களுக்கு எதிரான அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தரும் தகவல்களின் படி, இந்தியாவிடம் தரையிலிருந்து

தாக்க வல்லமை பெற்ற 56 ஏவுகணைகளும், வான்வழித் தாக்குதலு க்குப் பயன் படுத்தும் படியான 48 ஏவுகணை களும், 

கடல்வழித் தாக்குதலுக்காக 14 ஏவுகணை களும் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்க ளான இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, ராவல் பிண்டி 

மற்றும் ராணுவத் தலைமை யகம் அமைந்துள்ள நௌஷீரா ஆகிய இடங்களை சிலமணி நேரங்களில் தரைமட்ட மாக்கி விடும் என்கிறார் 

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய பாதுகாப்பு மைய ஊழிய ரான சமீர் பட்டீல் தெரிவித் துள்ளார்.

எல்லையைச் சூழ்ந்த போர் மேகம்..
ஜம்மு காஷ்மீரின் யூரி ராணுவத் தலைமை யகத்தில் புகுந்து 4 பயங்கரவா திகள் கடந்த 18ஆம் தேதி நடத்திய தாக்கு தலில் இந்திய ராணுவ த்தைச் சேர்ந்த 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இந்த தாக்குத லுக்கு பாகிஸ்தான் உதவிய தாகக் குற்றச் சாட்டு எழுந்தது. இதனால் பாகிஸ்தானு க்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன. 

இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லை யை ஒட்டிய பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் புதன் கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. 

இதில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 35 முதல் 40 பயங்கர வாதிகள் கொல்லப்ப ட்டிருக் கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கக் கூடும் என்பதால் இரு நாடுகள் எல்லையை போர் பதற்றம் ஏற்பட் டுள்ளது.

முன்னெச் சரிக்கை நடவடிக் கைகள்..

தாக்குதல் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையை ஒட்டி யுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக் கைகளை இந்தியா எடுத்துள்ளது. 

எல்லைப் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் அந்த பகுதிகளி லிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால்?
மேலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணி களை ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அதிகரித் துள்ளன. 

இதே போல மகராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ரோந்து பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. 

அதே போல எல்லையை ஒட்டிய கடல் பகுதிக ளிலும் ரோந்து பணிகளை கடற்படை அதிகப்படுத் தியுள்ளது. எல்லைப் பகுதியை ஒட்டி 10 கி.மீ. சுற்றள வுக்கு வரும் பள்ளிகளை மூட உள்துறை அமைச்சகம் அறிவுறுத் தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings