இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.
இந்த அறிவியலின் அதிசயங் களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப் பொழுது யாரும் எதிர் பாராமலே நடந்து விடுகிறது .
அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இது நாள் வரை தங்கம், வைரம், வெள்ளி என்று பல நகைகளை நம்மை அழகு படுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம்.
ஆனால் இப்பொழுது அந்த அபரணங் களுக்கு விடுமுறைக் கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்து விட்டது. தங்கம், வெள்ளி, வைர நகைகளை இனி மறந்து விடுங்கள்.
விரைவில் வெளியாக விருக்கும் புதிய வகை ஆபரணங்கள் உங்களை மேலும் ஜொலிக்க வைக்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.
ஆம். தாய்ப்பாலில் இருந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகை யான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
லண்டனில் உள்ள நகை தயாரிக்கும் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.
இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இந்தக் குழு 'பால் நெக்லஸ்'-களைத் தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில்.
பிரேஸ்லெட் மற்றும் 70 பிறவகை ஆபரணங் களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்க இருப்பதாக அக்குழு வினர் தெரிவித் துள்ளனர்.
தாய்ப்பா லுடன் வினிகரைச் சேர்த்து (அசிட்டிக் அமிலம்) நன்கு கொதிக்க வைப்பதன் மூலம் பாலில் உள்ள கேசின் புரதம், இந்த கலவையை பிளாஸ்டிக் போன்று மாற்றி விடுகிறது.
பின்னர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரண ங்களாக மாற்று கிறார்களாம்.
பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப் பதால், அழகிய வடிவில் நகைக ளாக மாற்றி விடுகிறார் களாம்.
தாய்ப் பாலை உபயோகித்து `குழந்தை களின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக் கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும்,
தாய்ப்பா லுடன் உலோக த்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப் பாளர்கள் ஏற்கனவே உருவாக்கி யுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது .
இத ுபோன்ற நகை வடிவமை ப்பை அவர்கள் பால் முத்து (milk pearl), என்று குறிப்பிடு கிறார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரண ங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெற விருக்கும் கண் காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார் களாம்.
என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரண ங்கள் உருவாக்கம், வர்த்தக ரீதியில் இன்னமும் செயல் படுத்தப்பட வில்லை என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம் என்று சொல்ல லாம்.