கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு !

கருணாநிதிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, ஓய்வெடுத்து வருகிறார்.
கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு !
மேலும் சில நாட்கள் கருணாநிதி ஓய்வெடுக் குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். 

எனவே திமுக தொண்டர்கள் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள் என்று திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings