அமெரிக்கா வின் ஜோர்ஜியா பகுதியில் அமை ந்துள்ள பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஜேன் வூட் அல்லன். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்தே இந்த பள்ளியின் ஆசிரி யராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என்று குறிப் பிட்டு வசைபாடி யுள்ளார்
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இனவெறி யுடன் கருத்து வெளியிட் டதாக கூறி வேலையில் இருந்து நிர்வாகம் நீக்கி யுள்ளது.
.
குறிப்பிட்ட பதிவை அவர் நீக்கியி ருந்தாலும், அந்த பதிவை நகல் எடுத்துக் கொண்ட இணைய வாசிகள் அதை வைரலாக் கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத் தின் கவனத்திற்கு எட்டியதை அடுத்து, அந்த ஆசிரியர் மீது நடவ டிக்கை எடுத்து ள்ளனர்.
இனவாதம் மற்றும் பாரபட் சத்தை ஒரு போதும் தங்கள் பள்ளி ஏற்றுக் கொள்ளாது என குறிப்பிட்ட நிர்வாகம் இது பள்ளியின் எஞ்சியவர்க ளுக்கும் பொருந்தும் என எச்சரித் துள்ளது.
ஆசிரியர் ஜேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள கருத்துகள் பெரும் பாலும் இனவாதம் மற்றும் பாரபட் சமானது என நிர்வாகம் தெரிவித் துள்ளது.
அவரது கருத்து களை குறிப்பிட்ட இணைய வாசிகள் கடந்த 27 ஆண்டுகளாக இவர் எத்தனை ஆயிரம் பிஞ்சு உள்ளங் களில் நஞ்சை விதைத் திருப்பார் என கேள்வி எழுப்பி யுள்ளனர்.