உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பிரதமர் மோடியை ராமராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன.
நகர வீதிகளில் ஒட்டப் பட்டுள்ள இந்த போஸ்டர் களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை ராவண னாக சித்தரித்தும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை மேகநாதனாக சித்தரித் தும் படம் உள்ளது.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரை க்கை பாராட்டும் வகையில் மேற்கண்ட போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருக் கலாம் என கருதப் படுகிறது.
Seen in Varanasi (UP), posters featuring PM Modi as Lord Rama, Pak PM as Ravana, and Arvind Kejriwal as Meghanada. pic.twitter.com/BLrPu38qCS— ANI UP (@ANINewsUP) October 5, 2016
அதே வேளையில், இந்திய ராணுவம் கூறுவது போல சர்ஜிகல் ஸ்டிரைக் நடை பெறவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருவதால்,
பாகிஸ்தானின் பிரச்சார த்தை பொய்யாக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கெஜ்ரி வால் கோரிக்கை விடுத்து இருந்தார்.
Seen in Varanasi (UP), posters featuring PM Narendra Modi as Lord Rama, Pak PM as Ravana. pic.twitter.com/9fnkn72I1b— ANI UP (@ANINewsUP) October 5, 2016
இதற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித் தது. இந்த நிலையில், ராமாயண புராணத்தின் படி ராவணணின் மகனான
மேகநாதனுடன் கெஜ்ரி வாலை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளது பரப ரப்பை கிளப்பியுள்ளது.