என் அம்மா இடத்தில் சசிகலா | My mother Shashikala place !

தாம் ஆண்களை ஒரு போதும் வெறுக்க வில்லை என்றும் என்னு டைய அம்மாவின் இடத்தில் தான் சசிகலா இருக் கிறார் என்றும் முதல்வர் ஜெயலலிதா அளித்த வீடியோ பேட்டி சமூக வலை தளங்களில் வைரலாக பரவுகி றது.
1999-ம் ஆண்டு நடிகையும் நிகழ்ச்சி தொகுப் பாளருமான சிமி கரேவ லுக்கு முதல்வர் ஜெயலலிதா விரிவான பேட்டியளி த்திருந்தார். அதில் தம்முடைய இளம் வயது, எம்.ஜி.ஆர் பற்றி விரிவாக வெளிப்படை யாகவே பேசியி ருந்தார்.

அதேபோல எம்ஜிஆர் மறை வுக்கு பிந்தைய காலத்தில் எதிர் கொண்ட சவால் கள், சசிகலா நடராஜன் குறித்த விமர் சனங்கள், சட்டச பையில் தாம் தாக்கப் பட்ட விவகாரம் என பலவற் றையும் உணர்வுப் பூர்வமாக பேசியிரு க்கிறார்.

எம்.ஜி.ஆர். தமக்கான அரசியல் எதிர் காலத்தை அவ்வளவு எளிதா னதாக உருவாக்கி வைத்து விட்டுப் போக வில்லை; தென்னா சியாவில் மற்ற அரசியல் வாரிசுக ளுக்கு கிடைத்த இடம் உடனே எனக்குக் கிடைத்து விட வில்லை என மனம் திறந்துள் ளார் ஜெயலலிதா.

திருமணக் கனவுகள் தமக்கு இளமை காலத்தில் இருந்தது என்றும் பின்னர் அதை பற்றிய சிந்தனையே இல்லை எனவும் விவரித் திருக்கிறார்.

தாம் ஒருபோதும் ஆண் களை வெறுக்க வில்லை என்றும் சசிகலா நடராஜ னுக்கு எதற்காக இந்த முக்கிய த்துவம் என்பது குறித்தும் இந்த பேட்டியில் விவரி க்கிறார் ஜெயலலிதா.

அதுவும் தம்முடைய அம்மா இருந்தால் எப்படி அவரை சார்ந்தி ருப்பேனோ அந்த இடத்தில் தற்போது சசிகலா நடராஜன் இருக்கிறார் என குறிப் பிட்டுச் சொல்லும்

இந்த வீடியோவை இன்றைய தலை முறை சமூக வலை தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து கொண்டி ருக்கிறது.
Tags:
Privacy and cookie settings