சென்னையில் பள்ளியில் மாணவி மர்ம மரணம் !

சென்னையில் பள்ளிச் சிறுமி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழ ந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. இளங்கோ- சிலம்பரசி தம்பதி யின் 9 வயது மகள் லோக மித்ரா.
சென்னையில் பள்ளியில் மாணவி மர்ம மரணம் !
இவர் சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று பிற்பகலில் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த தாகக் கூறப்ப டுகிறது.

இதனை யடுத்து அவருக்கு வடபழனி யில் உள்ள சிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது, ஆனால் சிகிச்சை பலனில் லாமல் சிறுமி மரண மடைந் துள்ளார்.

ஆனால் சிறுமி லோகமித்ரா வின் மரணத் தில் மர்மம் இருப்ப தாக உறவினர் கள் குற்றம் சாட்டி யுள்ளனர். 

மேலும், பெற்றோர்களிடம் கூட தெரிவிக் காமல் சிறுமி யின் உடல் பிரேத பரிசோத னைக்கு அனுப்பப் பட்டதாக வும் அவர்கள் புகார் தெரிவித் தனர்.
இந்நிலை யில் இச்சம் பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் பள்ளி முதல்வர் அமல்ராஜ், பள்ளி மேலாளர் பார்த்திபன், கண்காணி ப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோ ரிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings