இங்கிலாந்து நாட்டில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புகைப்பட படப் பிடிப்பு ஒன்றில் ஆயிரக்கண க்காண ஆண்களும், பெண்களும் ஆடைக ளின்றி நிர்வாண மாக கலந்து கொண்டனர்.
வரும் 2017-ஆம் ஆண்டு இங்கிலா ந்தில் உள்ள துறைமுக நகரமான 'ஹல்' நகரம் "சிட்டி ஆஃப் கல்ச்சர்" என்ற பெயரை பெற உள்ளது. இதனை சிறப்பி க்கும் விதமாக
அமெரிக்கா வைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டியூனிக் என்பவர் "சீ ஆஃப் ஹல்" என்ற பெயரில் புகைப்பட படப் பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தி ருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ப வர்கள் தண்ணீரை குறிக்கும் வகையில் உடலில் நீல நிற வண்ணம் பூசிக் கொண்டு நிர்வாண மாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 பேர் நிர்வாண மாக இந்த புகைப்பட படப் பிடிப்பில் கலந்து கொண்டனர்.
ஹல் நகரத்தின் முக்கிய மான பகுதியி ல் நடைபெற்ற இந்த படப் பிடிப்பு சுமார் நான்கு மணி நேரம் தொடர்ந் தது.
இந்த படப் பிடிப்பில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் வரும் 2017-ஆம் ஆண்டு வெளியி டப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.