காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் தற்கொலை !

பெங்களூர் அருகேயுள்ள மாலூர் காவல் நிலையத்தில், அதன் இன்ஸ் பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் தற்கொலை !
பெங்களூ ரின் புறநகர் பகுதி மாலூர். கோலார் மாவட்டத் தில் அமைந்த நகரம். இதன் காவல் நிலையத் தில் சர்க்கிள் இன்ஸ் பெக்டராக பணியா ற்றியவர் ராக வேந்திரா. கோலார் மாவட்டம், நரசபுரா பகுதி தான் இவரது சொந்த ஊராகும்.
2003ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரி யான இவர், முதலில் பெங்க ளூரின் புறநகர் பகுதிக ளான சர்ஜாபுரா, நந்தகுடி காவல் நிலைய ங்களில் சப்-இன்ஸ் பெக்டராக பணி யாற்றி வந்தார்.

2 வருடங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றராக வேந்திரா, மாலூர் காவல் நிலையத்தில் பணி யாற்றி வந்தார். கொலை வழக்கு களை சிறப்பாக துப்பறிந்து குற்றவாளிகளை கைது செய்வதில் தேர்ந்தவர் என்ற நற்பெயரை ஈட்டியிருந்தார். 
காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் தற்கொலை !
இந்நிலை யில் நேற்று இரவு காவல் நிலையத் திற்கு வந்த ராக வேந்திரா, அதிகாலை நேரத்தில் தனது அறைக் குள் துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

அவரது தலையை குறி பார்த்து துப்பாக்கி யால் சுட்டுள்ளார் ராகவேந்திரா. அந்த துப்பாக்கி குண்டு தலை வழியாக வெளியேறி, காவல் நிலைய கண் ணாடி ஜன்ன லையும், உடைத்து வெளி யேறியுள்ளது. 
தகவலறிந்த போலீஸ் எஸ்.பி. திவ்யா கோபிநாத், சம்பவ இடத்திற்கு சென்று பரிசீலனை நடத்தினார். 
தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என ராக வேந்திரா எழுதி வைத்தி ருந்த தற்கொலை குறிப்பை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

கர்நாடகாவில் சமீப காலமாக பணியிலி ருக்கும் போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings