தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட் டுள்ள நிலை யில், தமிழகத் தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து சுப்பிர மணியன் சுவாமி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது: தமிழக முதல்வ ரின் முடிவற்ற மருத்துவ மனை சிகிச்சை யின் காரணமாக, தமிழகத் தில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந் துள்ளது.
எனவே, தமிழகத் தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும். நிர்வாக சீர்குலைவு ஏற்பட் டுள்ள இந்த நேரத்தில், ராமநாதபுரம், திரு நெல்வேலி, மதுரை மற்றும் கன்னியா குமரி மாவட்டங் களில்,
ஐஎஸ்ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் ஊருடுவி யுள்ளனர். திராவிட கழகம், விடுதலை புலிகளில் எஞ்சியவர் கள், நக்சல்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வாய்ப் புள்ளது.
எனவே, சட்டப்பிரிவு 356-ஐ பயன் படுத்தி, தமிழகத் தில் 6 மாதங்களு க்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்டங் களில் Armed Forces (Special Powers) Acts எனும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஜெயலலிதா மீண்டும் அலுவல் களை மேற் கொள்ளும் வரை இந்த நடவடி க்கை தேவைப் படுகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங்கிற்கு சுப்பிர மணியன் சுவாமி வேண்டு கோள் விடுத்துள் ளதாக அந்த அறிக்கை யில் கூறப்பட் டுள்ளது.