தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குரா சூப்பர் ஸ்டாரான ரஜினி காந்த்தைச் சந்தித்து நலம் விசாரித்தார். ரஜினி காந்த் அவர்களின் கபாலி திரைப் படத்தின்
படபிடிப்பு தாய்லாந் தில் நடந்த போது அப்பட பிடிப்பு சிறப்பாக நடை பெறுவதற்கு மிகப் பெரிய அளவில் உதவி புரிந்தார்.
அப்போது ஏற்பட்ட நட்பின் காரண மாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்திப்பதற் காகவே தாய்லாந்தில் இருந்து சென்னை க்கு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இச்சந்திப் பில், "சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களு க்கு தாய்லாந் தில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்ப தாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்து ள்ளதாகவும்," கூறினார்.
இச்சந்திப் பில் வி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி பரந்தாமன் தாணு உடனிருந்தார்