தனுஷின் காதல் கிசுகிசு ஐஸ்வர்யா பதிலடி !

தமிழ் சினிமாவில் இருந்து வட இந்தியா வரை சென்று வெற்றி பெற்றவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது.
தனுஷின் காதல் கிசுகிசு ஐஸ்வர்யா பதிலடி !
மேலும், இவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் திரைத் துறையில் கலக்கி வருபவர் தான், இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித் துள்ளார்.

இதில் தனுஷ் குறித்து நிறைய காதல் கிசுகிசு வருகிறதே என கேட்டு ள்ளனர், அதற்கு அவர் ‘இதற்கு நான் ஒரு டாக்ட்டர் அல்லது வக்கீலாக இருந்தால் கோபப் படலாம்.

நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமா வில் மட்டும் தான் இருக் கிறேன், எனக்கு தெரியும் என் கணவரை எப்படி என்று.

மேலும் அப்பா குறித்து கிசுகிசு வந்த போது அம்மா எப்படி எடுத்துக் கொண்டார்களோ, அப்படித் தான் நானும் எடுத்துக் கொள்வேன் என கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings