ஹைதரா பாத் மாநகர ஸ்பெஷல் பிரான்ச் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் ஷரீப் அவர்களின் மகள் ரூபினா பாத்திமா நீதித்துறையில் முதல் தகுதியில் வெற்றிப் பெற்று
தெலுங்கானா மாநில குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். ரூபினா பாத்திமா தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட படத்தை பதிவில் காண்கி றீர்கள்.
ரூபினா பாத்திமாவிற்கு ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினரும், மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான
அசத்துத்தின் உவைஸி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜாதி, மத, மொழி, இன உணர்வுக ளுக்கு அப்பாற் பட்டு இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிலை நாட்டும் மாண்புமிகு நீதி தேவதை யாக திகழ இறைவன் நல்லருள் புரிவானாக.