சென்னையில் உடும்பு ரத்தம் விற்பனை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளது. நரிக்குறவர்கள் சிலர் உயிருடன் உடும்பை பிடித்து, கழுத்துப் பகுதியில் கீறி ரத்தத்தை எடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சூடான உடும்பு ரத்தத்துடன் சிறிது தண் ணீர் மற்றும் சோடா கலந்து குடிக்கி ன்றனர். ஆண்மை விருத்தி, சர்க்கரை நோய் தடுப்பு, ரத்தக் கொதிப் புக்கு சிறந்தது எனக் கூறி ஒரு டம்ளர் ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்கி ன்றனர்.
அரிய வகை வனவிலங் குகள் பட்டியலில் உடும்பு இடம் பிடித்து ள்ளது என்றா லும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சென்னை பழவந் தாங்களில் சுதந்திரமாக பொது இடத்தில் விற்பனை செய்யப் படுகிறது.