சசிகலா புஷ்பாவுக்கு மத்திய அரசு புல்சப்போர்ட் !

அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப் பட்ட சசிகலா புஷ்பா மீதான வழக்குகள் விரைவில் வாபஸ் ஆகும் என கூறப் படுகிறது. 
சசிகலா புஷ்பாவுக்கு மத்திய அரசு புல்சப்போர்ட் !

அத்துடன் சசிகலா புஷ்பா மூலமாக சசிகலா நடராஜனுக்கு நெருக்கடி கொடுக்கவும் மத்திய அரசு திட்ட மிட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

 
முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது குறித்து சசிகலா நடராஜன் மீது சசிகலா புஷ்பா வெளிப் படையாகவே குற்றம் சாட்டி வருகி றார். 

2011-ல் ஜெயலலிதா வுக்கு எதிராக சதி செய்தது போல மீண்டும் சசிகலா நடராஜன் உறவினர்கள் சதியில் ஈடுபடுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித் திருந்தார்.

சசிகலா புஷ்பாவின் இந்த குற்றச் சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. இதனிடையே தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. 
 
ஆனால் சசிகலா நடராஜன் தரப்போ எடப்பாடி பழனிச்சாமி வசம் ஜெயலலிதா வின் துறைகளை ஒப்படைக்க திட்ட மிட்டிருந்தது.

ஓபிஎஸ் வசம் துறைகள்

இதை நிராகரித்த மத்திய அரசு ஆளுநர் மூலமாக அமைச்சரவை யில் 2-ம் இடத்தில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்திடம் 

 
தான் முதல்வரின் துறைகளை ஒப்படை க்க வேண்டும் என்று வலியுறுத் தியது. சசிகலா நடராஜன் தரப்பு இதனால் அதிர்ச்சி அடைந்தது.

டெல்லி லாபி

இதனி டையே சசிகலா நடராஜன் மீது தாம் தெரிவித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி லாபி மூலம் சசிகலா புஷ்பா முயற்சித்து வருகிறாராம். 
சசிகலா புஷ்பாவுக்கு மத்திய அரசு புல்சப்போர்ட் !

மத்திய அமைச்சர்கள் சிலர் சசிகலா புஷ்பாவுக்கு முழு ஆதரவை தெரிவித்து வருவதால் விரைவில் சசிகலா நடராஜனு க்கு நெருக்கடி வரும் எனக் கூறப் படுகிறது.


தாக்குதல் காரணம் இது தான்

அத்துடன் சசிகலா புஷ்பா மீதான வழக்கு களை வாபஸ் பெற வைக்கும் நடவடிக்கை களும் தீவிரமாகி உள்ளதாம். 
 
அவர் மீது புகார் தெரிவித்த பெண்கள் நேற்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்து க்கு வருவதாக ஒப்புக் கொண்டிரு ந்தார்களாம். 

ஆனால் அந்த பெண்கள் வராததா லேயே அவர்களது வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் கூறப் படுகிறது.

ிளை யாடல் ஆரம்பம்


சசிகலா புஷ்பாவை முன் வைத்து மத்திய அரசு தன்னுடைய திருவிளையா டல்களை தொடங்கப் போகிறது.. 
 
இதில் அகப்படப் போவது எத்தனை தலைகளோ என கண் சிமிட்டுகி ன்றன டெல்லி வட்டாரங்கள்.
Tags:
Privacy and cookie settings