சசிகலா கட்டுப் பாட்டில் இருந்து விலகும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?

அதிமுக வை கட்டுப் பாட்டில் வைத்தி ருக்கும் சசிகலா நடராஜ னின் பிடியில் இருந்து கொங்கு மண்ட லத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மெல்ல மெல்ல விலகிவ ருவதாக கூறப் படுகிறது.
சசிகலா கட்டுப் பாட்டில் இருந்து விலகும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?
முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனும திக்கப் பட்ட நிலையில் அவரது தோழி சசிகலா நடராஜன் தான் அதிமுக வையும் அரசாங் கத்தையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார். 

அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏ. க்கள் ஜாதி மற்றும் மண்டலம் வாரியாக கைகோர்த் துள்ளனர்.

மணல் மன்னருக்காக.

முக்குல த்தோர் எம்.எல்.ஏ.க்கள் எப்போதும்போல சசிகலா நடரா ஜனின் முழு கட்டுப் பாட்டில் இருக்கின் றனராம். 

நாடார் சமூக எம்.எல்.ஏ.க்கள் அங்கிட்டு, இங்கிட்டு என 'மணல் மன்னரின்' கண்ணசை வுக்காக காத்திரு க்கிறார்களாம். இவர்களில் சிலர் சசிகலா புஷ்பாவுடன் கை கோர்க்க கூடும் என கூறப்படுகிறது.
கொங்கு மண்டல த்தில் ஊசல்

அதிமுக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க் களோ மிகவும் ஊசலாட்ட த்துடன் இருக்கிறார்களாம்... 

மத்தியில் ஆளும் பாஜக கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்க ளுக்கு வலை விரித்திரு ப்பதால் சசிகலா தரப்பு கண் கொத்தி பாம்பாக அவர்களை கண்கா ணித்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா வின் நம்பிக்கைக்குரிய தளபதி எடப்பாடி பழனிச் சாமியின் இந்த கண்காணிப்பு வேலைக்கு தலைமை வகிக்கிறவர்.. 
எம்.எல்.ஏ. க்களின் அனைத்து நகர்வுகளும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சென்னைக்கு உடனுக் குடன் தகவல்கள் அனுப்பப் படுகிறது.

தென் மாவட்ட மாஜி அமைச்சர்

மேலும் சில எம்.எல்.ஏ .க்களுடன் தனி அணிக்கு தயாராகி வரும் தென் மாவட்ட மாஜி அமைச்சர் மேலும் சில எம்.எல்.ஏ.க் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவ தாகவும் கூறப்ப டுகிறது. 

அதிமுகவில் 2-ம் கட்ட தலை வர்கள் இல்லாத நிலையில் தான் இப்படி அணி களாக அக்கட்சி பிரிந்து கிடக்கிறது என்கின் றனர் அரசிய ல்பார்வை யாளர்கள்.
Tags:
Privacy and cookie settings