வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் உங்கள் ப்ரைவஸி (தனியுரிமை) பற்றி கவலை கொள்கிறீர்களா..?
உங்கள் பெர்சனல் சாட்கள் எவ்வளவு முக்கியமா னவர்கள் என்பதை உங்கலை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது.
நீங்கள் சாதாரண மாக சாட் செய்யலாம் ஆனால் உங்கள் நண்பர் மட்டுமே உங்கள் தனிப்பட்ட உரையாட ல்களை காண முடியும் வண்ணம் சீக்ரெட் மெசேஜ் அனுப்ப முடியும்.
அப்படி நடந்தால் அது தான் ஆன்லைன் நடவடிக் கைகளில் உள்ள இறுதி கட்ட பாதுகாப் பாக திகழும். அதை நிகழ்த்த உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த கிபோ ஆப்தனை இன்ஸ்டால் செய்தால் போதும்..!
துப்பறியும் கண்களிடம் இருந்து உங்கள் தனிப் பட்ட மெசேஜ் களை பாதுகாக் கப்பட உருவாக்கப் பட்ட ஆப் தான் - கிபோ. பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் போன்ற பிற உடனடி செய்தி சேவைக ளுக்கு
ஒரு இரகசிய சாட் தனை உருவாக்க அனுமதிக்கும் கீபோர்ட் தான் கிபோ ஆப். கிபோ ப்ரொடக்ஷன் மூலம் நீங்கள் முன்னமைக்கப் பட்ட சொற்றொ டர்களை கொண்டு உண்மை யான செய்திகளை மறைக்க முடியும்.
எனினும், இந்த ஆப் ஆனது ஐபோன் களில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஆப்பிள் ஐடியூன்ஸ் ல் இருந்து இந்த பயன் பாட்டை பெற முடியும். இதை பயன் படுத்துவது எப்படி..?
ஐட்யூன்ஸ் சென்று இந்த ஆப்பை பதிவிறக் கம் செய்யவும். கிபோ ஆப் ஆனது இலவசமாக கிடைக்கக் கூடிய ஆப் என்பது குறிப்பிடத் தக்கது.
பதிவிறக்கம் நிகழ்ந்ததும் உங்கள் ஐபோன் செட்டிங்ஸ் சென்று > கீபோர்ட் > ஆட் எ கீபோர்ட் சென்று கிபோ கிளிக் செய்யவும்.
இப்போது கிபோ ஆப் திறந்து, க்ளோப் கீ கிளிக் செய்து இங்கிலிஷ் யூஎஸ் டிக்சன ரியை எனேபிள் செய்யவும்.
ஒரு முறை செட்டிங்ஸ் நிகழ்த்திய பின்பு வாட்ஸ்ஆப் சென்று டைப்பிங் நிகழ்த் தவும்.
குறிப்பிட்ட மெசேஜை அனுப்புவ தற்கு முன்பு கிபோ ஐகான் கிளிக் செய்தால் லாக் குறியீடு காண் பீர்கள்,
அதன் உதவுடன் ஏற்கனவே ப்ரீசெட் செய்யப் பட்ட வாக்கிய மாக உங்கள் குறிப்பிட்ட செய்தியை மறைக் கலாம்.
பின்னர் நீங்கள் மறைக் குறியாக அனுப்பும் தகவலை பெரும் நபரும் கிபோ இன்ஸ்டால் செய்திரு க்க வேண்டும் பின் தான் அவரால் உண்மை யான செய்தியை பார்க்க முடியும்.
பின்னர் மெசேஜ் பெறுபவர் ஓப்பன் ஆப்ஷனை கிளிம் செய்து உண்மை யான செய்தியை பார்க்க முடியும்.
Tags: