செல்பி ஆசையால் சிறை செல்லும் நடிகர் !

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. பிரதான வேட்பாளர்களான ஹிலாரி மற்றும் டிரம்ப் ஆகியோர் சமீப நாட்களாக காரசாரமான விவாதங்களில் ஏற்பட்டு வருகின்றனர்.
செல்பி ஆசையால் சிறை செல்லும் நடிகர் !
தேர்தலை முன்னிட்டு அதிகார பூர்வமாக நடத்தப் பட்ட 3 நேருக்கு நேர் விவாதங் களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக புள்ளிக ளுடன் முன்னி லையில் உள்ளார்.

இந்த நிலையில் பிரபலங்கள் பலர் இப்போ திருந்தே தங்கள் வாக்கு களை பதிவு செய்து வருகி ன்றனர். 

மட்டுமின்றி பொதுமக்க ளுக்கும் வாக்களி ப்பதின் முக்கிய த்துவம் குறித்து கருத்து க்களை தெரிவித்து வருகி ன்றனர்.

இதனிடையே பிரபல பாடகரும் நடிகரு மான ஜஸ்டின் டிம்பர்லேக் வாக்களிப் பதற்காக மெம்பிஸ் நகருக்கு வந்து ள்ளார். 

அங்கு அவர் வாக்க ளித்த பின்னர் வாக்குச் சாவடி அருகே நின்று கொண்டு செல்பி ஒன்றை எடுத்து தமது இன்ஸ்டா கிராம் வலைப் பக்கத்தில் பதிவேற்றி யுள்ளார்.

அதில் வாக்களிப்பது நமது கடமை, இதில் எந்த மறுப்பு க்கும் இடம் இல்லை, நல்லவர் களே மறவாமல் வாக்களி யுங்கள் என்று பதிவிட் டுள்ளார். 

இந்த பதிவு தற்போது நடிகரும் பாடகரு மான டிம்பர் லேக்கை சிக்கலில் கொண்டு தள்ளி யுள்ளது.
காரணம் கடந்த ஆண்டு மெம்பிஸ் நகர ஆளுநர் பில் ஹாஸ்லம் தேர்தலில் வாக்களி க்கும் மக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக வலைத் தளத்தில் பிரசுரிப் பதை தடை செய்து சட்டம் ஒன்றை இயற்றி யுள்ளார்.

வாக்குச் சாவடிகளில் நின்று பிரபலங்கள் வாக்க ளித்த புகைப் படத்தை பிரசுரித் தால் அவர்களை ஆதரிக்கும் ரசிகர்கள், குறித்த அரசியல் தலைவ ருக்கே வாக்களி க்கும் நிலை ஏற்படலாம் என்பதா லையே இந்த ஏற்பாடு.

தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்தி ருக்கும் நிலையில் பாடகர், நடிகர் டிம்பர் லேக்கை அழைத்து அவரது தரப்பு விளக்க த்கையும் அறிந்து கொள்ள இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

குற்றம் நிரூபண மானால் 30 நாட்கள் சிறை அல்லது 50 டாலர் அபராதம் விதிக்கப் படும்.
ஆனால் நடிகரின் இந்த செயல் அவரது ஆதரவா ளர்களை வாக்களிக்க தூண்டலாம். அவரை ஊக்கு விக்காமல் ஏன் நிர்வாகம் தண்டிக்க நினைக் கிறது என்று புரியவில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

35 வயதாகும் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் மட்டும் 37 மில்லியன் ரசிகர்களை கொண்டிரு க்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings