நீங்கள் ஒரு வேளை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்களை பெரிதாக பயன் படுத்தாமல் இருந்திருந் தால், இக்குழந்தை யின் புகைப்படம் உங்களு க்கு புதியதாக தான் இருக்கும்.
ஆனால், பல ஆயிரக்கண க்கில் அன்பிற்கும், கருணைக் கும் எடுத்துக் காட்டாக கூறி இப்படம் பகிரப் பட்டு வருகிறது.
வெறும் பரிதாபத்திற் குரிய புகைப்பட மாக மட்டும் கண்டுவந்த இந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார், யாருடன் இருக்கிறார்.
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் எனும் பெண்மணி, ஆப்ரிக்க குழந்தை களின் படிப்பு மற்றும் மேன்மை மையத்தை நிறுவி, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
இவர் தன் மையத்தின் மூலமாக பல குழந்தை களை பாதுகாத்து வருகிறார். ஒரு நாள் அன்ஜா ரிங்க்ரன் லவ்ன்வுக்கு ஒரு போன் கால் வந்தது,
மறு முனையில் இருந்த நபர், "இரண்டு - மூன்று வயது மிக்க ஒரு குழந்தை பெற்றோர் களால் கைவிடப் பட்டு, தெருவில் பரிதாபத் திற்குரிய நிலையில் இருக்கிறார்" என கூறினார்.
அந்நபர் கூறிய மறு நிமிடமே தயக்கம் இன்றி, அவர் கூறிய இடத்தி ற்கு விரைந்தார் அன்ஜா ரிங்க்ரன் லவ்ன். அந்த குழந்தையை மீட்டு, அந்த குழந்தைக் கான அனைத்து உதவி களையும் செய்ய முடி வெடுக்கப் பட்டது.
அன்ஜா ரிங்க்ரன் லவ்வின் அன்பின் குடைக்கு கீழ், பல ஆப்ரிக்க குழந்தை கள் வாழ்ந்து வருகிறா ர்கள். இவர் நைஜீரியா வில் இருந்து பல நல்ல செயல் களை செய்து வருகிறார்.
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் தன் துணை டேவிட்டின் துணை யுடன் துணிவுடன் பல குழந்தைகளு க்கு நல்வாழ் க்கை அளித்து வருகிறார்.
இவர்களு க்கு பிறந்த 2 வயது குழந்தை யுடன், இவர்களுடன் 34 குழந்தை கள் வாழ்ந்து வருகின் றனர்.
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் மனித உரிமைக் காக போராடி வரும் ஒரு சோசியல் ஆக்டி விஸ்ட் ஆவார்.
இவ்வுலகில் இருக்கும் எல்லா குழந்தைகளு க்கும் உரிய உணவு, படிப்பு, சீரான வாழ்க்கை என்பதை உருவாக்க வேண்டும் என இவர் கூறுகிறார்.
அன்று ஃபேஸ்புக்கில் அனுதா பத்திற் காக பகிரப்பட்ட குழந்தை இன்று அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் கனிவான இதயத்தால் நல்ல நலத்துட னும், ஈடிணை யற்ற அன்பின் மடியில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.