பிரபல தொலைக் காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப் பாகி வரும் சொல்வதெல் லாம் உண்மை நிகழ்ச்சி மக்களி டையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலை யில் இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சி யாக நானும் சொல்வ தெல்லாம் உண்மை யும் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை யில் மாற்றம் அடைந்த வர்கள் பற்றியும்,
இந்த நிகழ்ச்சிக்கு காரண மான லட்சுமி ராம கிருஷ்ணன் பெருமை களை பற்றி பேசும் வகையில் அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட மாணவர் களில் ஒரு மாணவன் லட்சுமி ராம கிருஷ்ணனி டம் நீங்க என்ன ஜட்ஜா? உங்க பிரச்சனைய யார் தீர்த்து வைப்பா? என்ற கேள்வி எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தார்.
அதற்கு என் கணவர் தான் என் பிரச்னையை தீர்த்து வைப்பர் என்று ஜாலியாக பதிலளித்தார்.