பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அர்ஷத்கான். டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும், இவரின் கருவிழிகள் நீலநிறத்தில் இருக்கும். வசிகரீக்கும் கண்கள் போன்ற இருப்ப தால்,
இந்த கடைக்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் இவரை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா கிராமில் வெளியிட் டுள்ளார்.
டீக்கடையில் வேலை பார்ப்பதை விட, இவர் மாடல் துறையில் வேலை பார்க்கலாம் என பல்வேறு தங்களது கருத்து க்களை தெரிவித்து வந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் வைரலானது.
தற்போது, இந்த புகைப் படத்தின் மூலம் இவரை மாடலாக ஒப்பந்தம் செய்வதற் காக பல்வேறு வாய் ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அர்ஷத் கான் சினிமாவில் நடிக்கத் தயார் என்று கூறுகிறார். ஆனால் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பலர் போஸ் கொடுப்ப தால் தன் டீபோடும் வேலையும் கெட்டு விடுகிறது என்று கவலை படுகிறார்