மணமகள் சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து !

சவுதி அரேபியா வில் திருமணம் முடிந்த இரண்டே மணி நேரத்தில் உறவை முறித்துக் கொள்வ தாக கூறி மணமகன் விவாக ரத்துக்கு கோரிக்கை விடுத்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத் தியுள்ளது.
மணமகள் சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து !
சவுதியின் ஜெட்டா பகுதியில் ஒரு திருமணம் வெகு விமரிசை யாக நடந்து ள்ளது. இந்த திருமணத் திற்கு முன்ன தாக மணமகன் பெண் வீட்டாருக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதித்தி ருந்துள்ளார்.

அதன்படி திருமண நிகழ்ச்சிகள் குறித்த எந்த வித புகைப் படங்கள் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளிட்ட எதுவும் சமூக வலைத் தளங்களில் மணம களால் பதிவே ற்றம் செய்யவே கூடாது என்ப தாகும்.

அது மட்டு மின்றி திருமண த்திற்கு பின்னரும் தமது மனைவி சமூக வலைத் தளங்களை பயன்ப டுத்துவது தமக்கு விருப்பம் இல்லை எனவும் 

அதனால் தாம் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் குறித்த நிபந்தனை க்கு கட்டுபட வேண்டும் எனவும் மணப்பெண் ணின் வீட்டா ரோடும் அவர் தெரிவித் திருந்தார்.

இந்த நிலை யில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் ஆர்வ மிகுதியால் மணமகள் தமது நண்பர் களுக்கு திருமண புகைப் படத்தை ஸ்னாப்சேட் வழியாக பகிர்ந்து ள்ளதாக கூறப்ப டுகிறது.

இது குறித்து தெரிய வந்த மணமகன் உடனடி யாக விவாகர த்துக்கு கோரி யுள்ளார். தமது நிபந்தனை க்கு கட்டுப் படாத பெண்ணுடன் வாழ்வ தில் அர்த்த மில்லை என்றும் அவர் பெண்ணின் உறவினர் களிடம் தெரிவித் துள்ளார்.
இது குறித்து மண மகளின் சகோதரர் தெரிவிக் கையில், நிபந்த னைக்கு கட்டுப்ப டுவதை விட மணமகனின் வார்த்தை க்கு மதிப் பளிக்க தமது சகோதரி தவறி விட்டார். 

மணம கனின் குறித்த முடிவு தங்களுக்கு அதிர்ச் சியை அளித்தா லும், அவரது முடிவுக்கு எதிராக வாதாடும் நிலையில் தற்போது தங்களது குடும்பம் இல்லை என தெரிவித் துள்ளார்.

ஆனால் குறித்த சம்பவம் இரு குடும்பத் தினருக்கும் இடையே கடும் வாக்கு வாதங்களை ஏற்படுத்தி யுள்ளது. 

காரணம் திருமணம் முடிந்து இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவா கரத்து கோரி அழைப்பு விடுத் துள்ளது மிக கடுமை யான செயல் என தெரிவித் துள்ளனர்.

இதே போன்று, இந்த ஆண்டு தொடக் கத்தில், சவுதி மண மகன் ஒருவர் திருமண மான அதே நாளில் விவாக ரத்து கோரி அழைப்பு விடுத் துள்ள சம்பவமும் நடந்து ள்ளது.

குறித்த மணமகள் தமது திருமண நிகழ்ச் சிகள் குறித்து தமது தோழி களுடன் வாட்ஸ் அப்பில் சேட் செய்து கொண்டிரு ந்ததாக கூறப்படு  கிறது.

மணமக் களுக்கு அவர்கள் முதலிரவை கொண்டாடும் பொருட்டு ஜெட்டா பகுதியில் உள்ள ஒரு ஓட்டேல் ஒன்றில் அறை பதிவு செய்து குடும்பத்தி னரால் வழங்கப் பட்டிருந்தது.
ஆனால் மணமகள் தமது கணவரை கண்டு கொள்ளாமல் சமூக வலைத் தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததா கவும், மணமகன் நெருக்கம் காட்டிய போதெல்லாம் அவர் தவிர்த்து வந்த தாகவும் கூறப்ப டுகிறது.

இதில் அதிர்ச்சி யடைந்த மணமகன் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தாகவும் பின்னர் அந்த வாக்கு வாதம் அன்றே விவா கரத்தில் முடிந்த தாகவும் கூறப்ப டுகிறது.
Tags:
Privacy and cookie settings