ஹிந்தி விஜயசாந்தி | Vijayacanti Hindi !

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தான் இயக்கிய ‘காக்க காக்க’ திரைப் படத்தை தெலுங்கில் ‘கர்ஷனா’ என்ற பெயரில் நடிகர் வெங்க டேஷை வைத்து இயக்கி னார். இந்த திரைப் படம் இரு மொழிகளும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. 
இதைத் தொடர்ந்து இப்படம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலக த்தினரால் ரீமேக் செய்யப் பட்டது. 2003ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ 2011ஆம் ஆண்டு ஹிந்தியில் ‘Force' என்ற பெயரில் ஃபோர்ஸாக ரிலீஸாகி வசூலை குவித்தது.

இதில், ஜான் ஆபிரகாம் மற்றும் ஜெனிலியா டிஸௌசா முன்னணி கதாபாத் திரத்தில் நடித்தி ருந்தனர். ‘துப்பாக்கி’ புகழ் வித்யூத் ஜம்வால் வில்ல னாக நடித்தி ருந்தார். 

தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘Force 2' வெளியாக உள்ளது. ‘டெல்லி பெல்லி’ படத்தை இயக்கிய அபிநய் டியோ இந்த படத்தை இயக்குகிறார். இதில், ஜான் ஆபிரகாம் மற்றும் சோனாக்‌ஷி சின்கா முன்னணி கதாபாத்தி ரத்தில் நடித்து ள்ளனர். 

சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெ ற்றது. அதில் கதாநாயகன் ஜான் ஆபிரகாம், “இந்தப் படத்தில் சோனாக்‌ ஷிக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தது. அவர் என்னோடு சேர்ந்து குதிப்பது போன்று ஒரு காட் சியில் நடிக்க வேண்டும். 

இதை சோனாக்‌ ஷியிடம் சொல்ல தயங்கி னேன், பின்னர் வேறு வழியில் லாமல் அவரிடம் சொன்னேன். அவர் உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். சண்டைக் காட்சியில் பெண்கள் நடிப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

இந்திய சினிமா க்களில் பெண்களு க்கான ஆக்‌ஷன் ரோல் மிகவும் குறைவு. ஹீரோயி ன்கள் நடனமா டுவதை பார்க்கவே நாம் அதிகம் விரும்பு கிறோம். சோனாக்‌ஷி, சண்டைக் காட்சிகளில் மிக எளிதாக நடித்து விட்டார்” என்று கூறி யுள்ளார். 

சோனாக்‌ஷி சின்கா சமீபத்தில், ‘அகிரா’ என்ற முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடித்து அசத்தியது குறிப்பிடத் தக்கது. ஹிந்தி யில், கதாநாயகி சார்ந்த கதை களை தேர்ந்தெ டுத்து நடிக்கும் நடிகை ளில் இவர் முக்கிய மான நடிகை யாக திகழ்கிறார்.
Tags:
Privacy and cookie settings