பிரம்மாண்ட விலங்கினமான டைனோசர் நிறம் என்ன?

ஒரு காலத்தில் பூமியிலிருந்து மறைந்த பிரம்மாண்ட விலங்கினமான டைனோசர்கள் ஆய்வில் அறிந்து கொள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. 
பிரம்மாண்ட விலங்கினமான டைனோசர் நிறம் என்ன?
டைனோசர்களின் படிமங்களைக் கொண்டு அவை எப்படி இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் பல தகவல்களைக் கண்டறிகின்றனர்.

ஆனால் டைனோசர்கள் என்ன நிறத்தில் இருந்திருக்கும்? அதை எப்படி அறிவது? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் எப்படி விடை அறிகின்றனர் என்பதை டெட் அமைப்பின் புதிய வீடியோ விளக்குகிறது.

படிம ஆய்வில் தொட‌ங்கி ஒளியிய‌ல் வரை பல விஷயங்களை இதில் ஆய்வாளரான லென் பிலாக் விளக்குகிறார். 

டைனோசர்கள் பற்றி மட்டும் அல்ல இயற்பியலின் அடிப்படை களையும் சுவாரஸ்யமாகத் தெரிந்து கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings