உத்தரப் பிரதேசம் கேப்டன் கஞ்ச் பகுதியில் வங்கிக்கு சென்ற 40 வயதான பெண் சலவைத் தொழிலாளி, வங்கி வாசலிலேயே உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அதே நேரம் அந்த பெண் ணின் உயிரிழப் பிற்கு அது காரணம் அல்ல என்றும் அவர் வங்கியில் போட்டு வைத்திருந்த 2000 ஆயிரம் ரூபாயை
அவர் வைத்திருந்த இரண்டு 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிகாரிகள் அறிவித்த உடன் அந்த பெண் அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார்.
கையில் இருந்த 2, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பாஸ்புக்குடன் அந்த பெண் சடலமாக கிடக்கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைர லாகி வருகிறது.
அதே நேரம் அந்த பெண் ணின் உயிரிழப் பிற்கு அது காரணம் அல்ல என்றும் அவர் வங்கியில் போட்டு வைத்திருந்த 2000 ஆயிரம் ரூபாயை
2000 ரூபாய் நோட்டுக்களாக எடுத்து வெளியே வந்த பிறகு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவாய் துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் வங்கி ஊழியர்கள் மீது தவறு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது