பிரிட்டனில் வேர்ஜின் ரயில் சேவையில் ரயில் ஓட்டும் பணியில் உள்ள நபர் ஒருவர் தனது ரயிலை நிறுத்தி விட்டு வெளியே இறங்கிய மறு செக்கன் தான் உணர்ந்தார்.
தனக்கு அருகில் 105 மைல் வேகத்தில் ஒரு ரயில் வருகிறது என்று. அதற்கு அருகா மையில் நின்றால் காற்றே அவரை தூக்கி ரயிலோடு மோதிவிடும் என்று அவருக்கு நன்றா கவே தெரியும்.
இதனால் அவர் தனது ரயில் சக்கரங் களுக்கு அடியே சென்று, தண்டவா ளத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் வேகமாக வந்த ரயில் அவரை ஒம்றும் செய்யாமல் கடந்து சென்று ள்ளது.
சிலர் தமது சாவையே ஏமாற்றும் சமர்த் தியம் படைத்த வர்கள் என்பது உண்மை தான். நாம் சில சந்தர்ப ங்களில் எடுக்கும் முடிவு, சமய யோசித புத்தி மற்றும் செயல் படும் வேகம் என்பன எம்மை காப்பாற்றும்.
இல்லை யென்றால் அழிவின் பாதையில் கொண்டு போய் விடும் என்பதும் இந்த உலகில் உண்மை யானது.
இதில் மாற்று கருத்துக்கு இடம் இருக்க முடியாது எனலா. ஆனால் சிலர் விதி என்று கூறு வார்கள். விதியையும் மதியால் வெல் லலாம் என்பதே உலக நியதி ஆகும்.